சென்னை

சென்னை அனகாபுத்தூரில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி திருவிழா

ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் அனகாபுத்தூரில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதையொட்டி நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்

இதில் ஏராளமானோர் அக்கினி சட்டி எடுத்தல், அழகு குத்துதல், தீ மிதித்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
chennai-anagaputtur-amman-kovil

chennai-anagaputtur-amman-kovil

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close