சினிமா

நடிகர் சூர்யா 100% காதல் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்

நடிகர் சூர்யா 100% காதல் படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டார்

தெலுங்கில் நாகசைத்தன்யா தமன்னா நடிப்பில் வெளிவந்த 100% லவ் படத்தின் ரீமேக் தான் 100% காதல். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

இந்த படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எம்.எம். சந்திரமௌலி இயக்கியுள்ளார்.

படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்…

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close