சினிமா
இணையதளத்தில் கலக்கும் நடிகர் விஜய் மகன்



தமிழ் சினிமாவில் உயர்ந்த நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே அது திருவிழா போல தான். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் சொல்லி அடிப்பவர் விஜய்.
நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார். சஞ்சய் தன் தோழர் ஒருவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் விடியோ வைரல் ஆகி வருகிறது..
நா கூட விஜய் அண்ணா னு நினச்சுட 🥰🥰🥰🥰🥰அந்த ஸ்டைல்~!!#JasonSanjay #ThalapathySon pic.twitter.com/1w97NK74mo
— SudhakarRavichandar (@Sudhakarjohn001) August 27, 2019