சினிமா
மயில்தோகை உடையில் நடிகை அதுல்யா!



இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.
இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளிட்டுள்ளார். அதில் மையில் தொகை போல் உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.