சினிமா

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்

நடிகை கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்

ஒரு அடார் லவ்’ படத்தின் ’மாணிக்க மலராய பூவி’ பாடல், ஒரே நாள் இரவில் இணையதளத்தில் ட்ரெண்ட் அடித்தது. ப்ரியா வாரியர் தரும் கண் அசைவுகள் நன்றாக இருந்தது.

அடுத்த படத்திற்கான வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட ஆரம்பித்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker