சினிமா
நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ.



நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..