சினிமா

ஆர்யாவை கிண்டலடித்து ட்விட் போட்ட சதிஷ்

காப்பான் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு திருமணம் முடிந்தது. இந்த படத்தில் ஒரு புகைப்படத்தை எடுத்து அதை சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டு சாயிஷா மற்றும் ஆர்யாவை கேலி செய்துள்ளார்.

இதில் ஆர்யா சாயிஷாவின் கையை பிடித்துள்ளார். அதை பார்த்த சூர்யா மைண்ட் வாய்ஸில் இது ஸ்கிரிப்டிலேயே இல்லையே என்று கூறுவது போல் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார் சதிஷ்.

READ  தளபதி 64 பட அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker