சினிமா

100வது நாள் வெற்றி நடைபோடும் அசுரன்

Asuran 100 Days #Asuran100Days #Asuran

100வது நாள் வெற்றி நடைபோடும் அசுரன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் திரைக்கு வந்து 100-வது நாளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என்றும் மகிழ்வுடன் நன்றியுடன் – எஸ்.தாணு’ என பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close