சினிமா

நிச்சயதார்த்தத்தை முடித்த வில்லன் ராணா

ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் தற்பொழுது இவர்களுக்கு நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது.

பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி.

அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், தற்பொழுது இவர்களுக்கு நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close