சினிமா
எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.



இன்று எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எமி ஜாக்சனின் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.