


விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது சீசன் துவங்கியுள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இதில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொள்ளப்போகும் பதினான்கு பிரபலங்கள் இவர்கள்தான் என்ற ஒரு லிஸ்ட் வெளியாகி இருக்கின்றது.
சூர்யா தேவி
பூனம் பாஜ்வா
ஷிவானி நாராயணன்
சனம் ஷெட்டி
அனுமோகன்
டிக் டாக் இலக்கியா
புகழ்
மணிமேகலை
சிவாங்கி
ரம்யா பாண்டியன்
அதுல்யா ரவி
அமிர்தா
கிரண் ராத்தோட்
வித்யூலேகா ராமன்