சினிமா

பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள்

பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள்

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

தற்போது கியூட்டான சிரிப்புடன் வெள்ளை நிற புடவையில் அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close