இந்தியா

டெல்லியில் செயின் பறிப்பில் ஈடுபட்டவனை துணிச்சலுடன் பிடித்த பெண்கள்

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரை 2 பெண்கள் துணிச்சலுடன் பிடித்து அடித்து உதைத்து நகையை மீட்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வழியே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் அருகில் சென்றனர். இருசக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்திருந்த இளைஞர் திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்தார்.

பைக்கை வேகமாக ஓட்டி தப்பிக்க முயன்ற போது அவர்கள் தடுமாறினர், பைக்கில் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரை பிடித்து இழுத்து தாக்கினார் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிக்கிய இளைஞரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close