தமிழ் நாடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமெரிக்கா பயணம்



தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து அதிகளவில் முதலீடுகளை ஈர்த்திடவும் இங்கிலாந்தில் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இங்கிலாந்தில் தொழில் அதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.