சினிமா

அசின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அசின், பாலிவுட்டிலும் அமீர்கான், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

Actor-Asin-daughters-Latest-photos

ஓணம் பண்டிகையை தனது மகள் மற்றும் கணவருடன் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய அசின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close