Uncategorised

இன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,36,477 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,751 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,556 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close