உலகம்

உலகம் முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2,67,794 ஆக அதிகரித்து உள்ளது.

#Corona Updates in Worldwide

உலகம் முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2,67,794 ஆக அதிகரித்து உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சில நாட்களில் குறைந்தாலும் அடுத்த முறை அதைவிட பல மடங்காக அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

இதுவரை உலகம் முழுவதிலும் 22,850,287 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796,378 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தவிர்த்து 15,508,556 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 267,794 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 6,118 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,545,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close