இந்தியா

நடிகை ஐஸ்வர்யா ராய்…திடீரென மருத்துவமனையில் அனுமதி

Covid19 positive Aishwarya Rai Bachchan, daughter Aaradhya admitted to Nanavati Hospital

நடிகை ஐஸ்வர்யா ராய்…திடீரென மருத்துவமனையில் அனுமதி

ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அபிஷேக் பச்சனின் மனைவியான முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவர்களது மகளுக்கும் கொரோனா பாதித்தது.

எனினும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close