தமிழ் நாடுபெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தனலட்சுமி சீனிவாசன் Medical College மருத்துவமனை பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது.

ஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் !

அவருக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 50 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே !

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் தள்ளுபடி உண்டு !

மிகவும் சுத்தமான மருத்துவமனை. அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appolloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000 மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 15000 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை -பெரம்பலூர் அருகில் (திருச்சி to சென்னை நெடுஞ்சாலை NH45 யில் உள்ளது ) -பெரம்பலூரில் இருந்து hospital செல்ல, காலை முதல் இரவு வரை, இலவச பஸ் வசதி உண்டு.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker