வேலைவாய்ப்பு

நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நிலக்கரி நிறுவனத்தில் 88,585 காலி இடங்கள் வேலை அறிவிப்பு

தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. MTS சர்வேயர்
2. எலக்ட்ரீசியன்
3. டர்னர்
4. ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்த காலியிடங்கள் = 88,585

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 25.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2019

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.180
2. மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் – ரூ.350

கணினி வழித்தேர்வுக்குப் பின்பு, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.180-யும், மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.250-யும் திரும்ப வழங்கப்படும்

குறைந்தபட்சமாக ரூ.23,852 முதல் அதிகபட்சமாக 56,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: அனைத்து பிரிவினருக்கும் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு: பொது / ஓபிசி பிரிவினராக இருந்தால் 33 வயது நிரம்பாதவராகவும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினராக இருந்தால்35 வயது நிரம்பாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அதிகபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில்,
http://www.scclcil.in/– என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker