சினிமா
நடிகை ஷார்மி நடிக்கும் ரொமான்டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்



நடிகை ஷார்மி நடிக்கும் ரொமான்டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்தின் மீதான பரபரப்பை எகிற வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘காதல் அழிவதில்லை’ சிம்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு படவுலகிற்கு சென்றுவிட்டார்.
இனி எந்த படத்திலும் தான் நடிக்க போவதில்லை என்றும் சினிமா தயாரிப்பாளராக தொடர்ந்து செயல்படுவேன்
என்றும் கூறினார். தனக்கு திருமணம் செய்யும் ஐடியாவும் இல்லை என்றும் வாழ்கையை தனிமையாக கொண்டாட விரும்புகிறேன் என்றும் வெளிப்படையாகவே கூறினார்.
தற்போது இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு படத்தின் மீதான பரபரப்பை எகிற வைத்துள்ளார் ஷார்மி…