அரசியல்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close