சென்னைதமிழ் நாடு
தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது



சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 216 ரூபாய் உயர்ந்து 29,832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 27 ரூபாய் உயர்ந்து 3,729 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் உயர்ந்து 52,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வருகின்ற தீபாவளிக்கு 40,000 ரூபாயை எட்டும் என்று கூறப்படுகின்றனர்..