தமிழ் நாடு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..!



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4,850 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை ரூ. 4.50 குறைந்து ரூ. 64.30 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,300-க்கு விற்பனை ஆகிறது.