ஆரோக்கியம்

முடி கொட்டும் பிரச்சினைக்கு வேப்பிலை ஹேர்பேக்…!

வேப்பிலையை நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வை கட்டுக்குள் கொண்டுவரும்.

தேவையான :

வேப்பிலை -கைப்பிடியளவு

தேங்காய் எண்ணெய் – 30 மில்லி

விளக்கெண்ணெய் – 20 மில்லி

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:

  • தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை நன்கு சூடாக்கிக் கொள்ளவும்.
  • இந்த எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிடவும்.
  • அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்துப் பயன்படுத்தவும்.

இந்த எண்ணெயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு முடியினை அலசிவிடவும், அவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close