சென்னைதமிழ் நாடு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

வளிமண்டல காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று, வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker