தமிழ் நாடு
கனமழை – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு(03-12-2019)



ராமநாதபுரத்தில் பள்ளி விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
சிவகங்கையில் பள்ளி விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
3 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்
சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் பள்ளி விடுமுறை
கடலூர், சிதம்பரம், வடலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை