IPL Cricket 2020

IPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்றிரவு துபாயில் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close