சினிமா

யாஷிகா நடித்துள்ள ஜாம்பி ட்ரெய்லர் ரிலீஸ்

யோகி பாபு, யாஷிகா ஆனந்த நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி’. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு இடத்தில் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போல் டிரைலர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் ட்ரெய்லருக்கு வலு சேர்த்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close