சினிமா
ஜித்தன் ரமேஷின் மிரட்சி டீசர் வெளியீடு



நடிகர் ஜித்தன் ரமேஷ், ஈனா சஹா, ஷ்ரத்தா தாஸ், சாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் “மிரட்சி”. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை எம்.வி.கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.
காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் மற்றும் டீசரை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
Happy to release the first look of #Miratchi 😊👍🏼 https://t.co/Er806WFr90 #MiratchiFirstLook@MiratchiTheFilm starring @saironak3 @JithanRamesh #EnaSaha @shraddhadas43 #Sana @boselyricist @adityamusic @News18TamilNadu
Directed by @itsMVKrishna | Produced by @takeokcreations pic.twitter.com/zxGxTyXt09— Jayam Ravi (@actor_jayamravi) August 21, 2019