சினிமா
ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்



ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன் தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்ற விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
அவர் ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். ஜோக்கர் திரைப்படம் மூலம் பிரபலமானவர் திருநெல்வேலியை சேர்ந்த நடிகை ரம்யா பாண்டியன். மானே தேனே பொன்மானே எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர்.
அவர் கலாச்சாரமான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியிட்டு வந்தவர் தற்போது கவர்ச்சி உடைக்கு மாறியிருக்கிறார். ரம்யா பாண்டியனுக்கும் சிறந்த கதைக்களம் அமைந்து அவரின் நடிப்பு திறமையை நிச்சயம் வெளிக்கொண்டு வருவார்.
Lost in thoughts 😍
PC @ssurendar_kumar pic.twitter.com/7U9JvXJyI6
— Ramya Pandian (@iamramyapandian) August 25, 2019