கவிதை

ஒளி ஒளிரட்டும்

காற்றே!

இன்று மட்டும் நீ வீசாதே

என் காதலி தீபம் ஏற்றுகிறாள்…?

 

இன்று மட்டுமாவது

ஒளிரட்டும் என்   கல்லறையில்…!

 

– ரேவதி

READ  இமை
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Check Also

Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker