தமிழ் நாடு

இன்று முதல் தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து வகை ஆவின் பால் பாக்கெட்டுகளும் லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close