


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் முட்டை.
இனிமேல் இதை போலவும் செய்து பாருங்கள், கட்டாயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை கறி.
இதை எப்படி செய்வது என்று வீடியோவில் பார்க்கலாம்.
இதோ அந்த வீடியோ