


பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி. ‘அரசு அலுவலகத்தில் நடந்த சம்பவம்’ – வெளியான பரபரப்பு வீடியோ..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் செயல் அலுவலராக பணிபுரியும் கோபிநாத் என்பவர் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தனக்கு பிறந்தநாள் என்று கோபிநாத்திற்கு இனிப்புகள் கொடுக்கிறார்.
இதை வாங்கி கொண்ட அவர் இந்த பெண்ணுடன் சிறிது நேரம் பேசுகிறார். அதன் பிறகு அந்த அறையில் இருந்த மற்றொரு நபரை வெளியே அனுப்பிவிட்டு,
கோபிநாத்திற்கு பிறந்தநாள் என்று இனிப்பு வழங்கிய பெண்ணின் அருகில் சென்று வேகமாக அந்த பெண்ணிற்கு லிப் கிஸ் கொடுத்து விட்டு மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த காட்சிகள் அங்கு அலுவலக அறையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\