சினிமா

மஞ்சு வாரியார் இன்ஸ்டாகிராமில் அசுரன் படத்தின் புகைப்படங்கள்

மஞ்சு வாரியார் இன்ஸ்டாகிராமில் அசுரன் படத்தின் புகைப்படங்கள்

தனுஷ் நடிப்பில் தற்போது அசுரன் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. அசுரன் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது.

Photos of the Asuran on Manju Warrier's Instagram

Photos of the Asuran on Manju Warrier's Instagram

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் அப்பா ,மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker