சினிமா

புதுப்பேட்டை 2 ஃபர்ஸ்ட் லுக்

Pudhupettai First Look

Pudhupettai First Look

Kokki Kumar is Back

2006ஆம் ஆண்டு மிரட்டலான கேங்ஸ்டர் படமான புதுப்பேட்டை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா நடித்திருக்கும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை முழுவதும் தயாராகி விட்டதாகவும் விரைவில் படத்தின் பணியை துவங்க இருப்பதாகவும் சமீபத்திய கல்லூரி விழா ஒன்றில் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

#kokki_kumar_is_back
#kokki_kumar_is_back

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் தற்போது கசிந்துள்ளது. இதில் வெறித்தனமாக கொக்கி குமார் பேக் ஸ் பேக் என்றும் ஒரு கையில் மட்டும் கத்தியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close