சினிமா

ரம்யா பாண்டியன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ

ரம்யா பாண்டியன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை.

பட வாய்ப்புகள் வேண்டி சமீபத்தில் தனது மொட்டை மாடியில் சேலையில் ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். வைரலான அந்தப் புகைப்படங்களை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் பெருகினர். மீடியாக்களிலும் அவரது பேட்டிகள் வெளியாகின.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close