சினிமா
செம்பருத்தி நாயகியின் புகைப்படங்கள்



செம்பருத்தி நாயகியின் கலக்கலான புகைப்படங்கள்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான “செம்பருத்தி”. இந்த தொடரின் கதாநாயகி தான் ஷபானா.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.