சினிமா
விருது விழாவுக்கு கவர்ச்சியான உடையில் வந்த ரைசா



பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ளார். அதன் ஷூட்டிங்கில் பிசியாகவும் பங்கேற்று வருகிறார்.தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்தில் ரைசா நடித்து வருகிறார்.
சமீபத்தில் தோஹாவில் நடந்த ஒரு SIIMA விருது விழாவுக்கு ரைசா சென்றுள்ளார். அதில் அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட விழாவில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து அதன் புகைப்படங்களை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.