சினிமா
தமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்



தமிழ் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சக்ராசனம் செய்யும் புகைப்படம்
இவர் தமிழில் ஸ்பைடர், தீீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் சக்ராசனம் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ரகுல் இன்றைய நாளை தனக்கு பிடித்தவாறு துவங்குவதாக பதிவிட்டுள்ளார்.
ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.