தமிழ் நாடு
இன்று ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது



இன்று ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணி புரிய வேண்டும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில், 2013 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1-5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியாற்ற முடியும்
கீழ் உள்ள இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
http://trb.tn.nic.in/TET_2019/p1result/msg.htm