சினிமா

தமன்னாவின் புதிய திரைப்படத்தின் ட்ரைலரில் தளபதியின் குட்டிக்கதை

தமன்னாவின் புதிய திரைப்படத்தின் ட்ரைலரில் தளபதியின் குட்டிக்கதை ஆரம்பிக்கும் பெட்ரோமாக்ஸ் ட்ரெய்லர். பிகில் படம் ஆடியோ லான்ச் அன்று தளபதி விஜய் பேசிய குட்டி கதை…!

Thalapathy-Vijay-Kutti-Kadhai-for-Petromax-Thamanna-Trailer

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ட்ரெய்லரை பிகில் பட இயக்குனர் அட்லீ வெளியிட்டார்.

ஒரு வீட்டில் பேய் இருப்பது போலவும், அந்த வீட்டில் தமன்னா குடும்பத்துடன் இருப்பது, அவர்களை பேய் தொந்தரவு செய்வது, என வழக்கமாக இருந்தாலும், ட்ரைலரில் வரும் காட்சிகளும், காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker