சினிமா
பிகில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்ட நடிகை



அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை ஒட்டி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார். நேற்று முன் தினம் வெளியான இந்த பாடலால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
விஜய்யின் அணியில் ஒரு விளையாட்டு போட்டியாளராக காயத்திரி ரெட்டி நடித்துள்ளார், அவர் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணியில் இணைந்துள்ளார்.
புகைப்படத்தின் மூலம் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்
Really blessed and happy to be a part of something this huge!! #Singapenney #bigil #Thalapathy pic.twitter.com/YamXG7uV2Z
— GayathriReddy (@GayathriReddy95) August 3, 2019