தமிழ் நாடு

Gold Price in Chennai தங்கம் விலை ஒரே நாளில் ரூ.536 அதிகரிப்பு.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.536 அதிகரிப்பு: சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை நேற்று கிடுகிடுவென ரூ.536 அதிகரித்தது. சவரன் 39 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கிராம் ரூ.67 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,815, சவரனுக்கு ரூ.536 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38520க்கும் விற்கப்பட்டது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close