சென்னை

இன்று சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த விலையில், கடந்த 14-ஆம் தேதி சற்று குறைந்தது. அதன்பிறகு, கடந்த 15-ஆம் தேதி மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.

தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.28,832 விற்பனையாகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close