சென்னை

இன்று தங்கம் விலை சவரனுக்கு 288 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close