தமிழ் நாடு
சென்னையில் பெட்ரோல் விலை குறைந்தது

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 காசுகள் குறைந்து ரூ.75.03க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.69.59க்கு விற்கப்படுகிறது.