தமிழ் நாடு

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.64 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.58ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close