தமிழ் நாடு
இன்றைய பெட்ரோல் & டீசல் விலை.!



சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.57 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ 77.91 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் குறைந்து 84.57 ரூபாயாக விற்பனை செய்யபடுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து, 77.91 ரூபாயாக விற்பனை செய்யபடுகிறது.